Pallavi
Paathaathi kaecham aathaaram aiyanae
sathaaen ennaththil ninraatum theyvamae ||
(Paathaathi)
Anupallavi
Thuuthan anuman ulam amar naeyanae
Seethaa priyanae Ganapriya chiilanae
Chittaswaram
"RamaRama RaghuRaam SeethaaRamaa HaraeHarae
RamaRama RaghuRaam SeethaaRamaa HaraeHarae " ||
(Paathaathi)
Charanam
Naatham migu Ramaoli niththam enai ezuppita
Maathaa Seethai anpuchirai puuttita
Aathaayam atainthaen uuthaari pillai naan
Vaathanai ini illai Sapari aiyanae
Chittaswaram
"RamaRama RaghuRaam SeethaaRamaa HaraeHarae
RamaRama RaghuRaam SeethaaRamaa HaraeHarae " ||
(Paathaathi)
பல்லவி
பாதாதி கேசம் ஆதாரம் ஐயனே
சதாஎன் எண்ணத்தில் நின்றாடும் தெய்வமே ||
(பாதாதி)
அனுபல்லவி
தூதன் அனுமன் உளம் அமர் நேயனே
சீதா ப்ரியனே கானப்ரிய சீலனே
சிட்டாஸ்வரம்
"ராமராம ரகுராம் சீதாராமா ஹரேஹரே
ராமராம ரகுராம் சீதாராமா ஹரேஹரே " ||
(பாதாதி)
சரணம்
நாதம் மிகு ராமஒலி நித்தம் எனை எழுப்பிட
மாதா சீதை அன்புசிறை பூட்டிட
ஆதாயம் அடைந்தேன் ஊதாரி பிள்ளை நான்
வாதனை இனி இல்லை சபரி ஐயனே
சிட்டாஸ்வரம்
"ராமராம ரகுராம் சீதாராமா ஹரேஹரே
ராமராம ரகுராம் சீதாராமா ஹரேஹரே" ||
(பாதாதி)