Pallavi
JeyaJeya mangaLam nithyasubha mangaLam
Njaana swaruupiNiSri. Saraswathy Devi ||
(JeyaJeya)
Anupallavi
dhayaaLa kuNasiili Eswari vaakiisvari
yenkula aruL-nidhiyae yensathguruvae Sri.Devi ||
(JeyaJeya)
CharaNam
kaamini mohini vaedha vaahini
Saarathae Bhaarathi Ganakalaa vaaNi
sapthaSwara alangaara sangeetha sringaari
apaara upakaari abhayam ambhihae ||
(JeyaJeya)
பல்லவி
ஜெயஜெய மங்களம் நித்யசுப மங்களம்
ஞான ஸ்வரூபிணிஸ்ரீ. ஸரஸ்வதி தேவி ||
(ஜெயஜெய)
அனுபல்லவி
தயாள குணசீலி ஈஸ்வரி வாகீஸ்வரி
எங்குல அருள்-நிதியே என்சத்குருவே ஸ்ரீதேவி ||
(ஜெயஜெய)
சரணம்
காமினி மோஹினி வேத வாஹினி
சாரதே பாரதி கானகலா வாணி
சப்தஸ்வர அலங்கார சங்கீத ச்ருங்காரி
அபார உபகாரி அபயம் அம்பிஹே ||
(ஜெயஜெய)