Pallavi.
KaaVaa VaaAdhi madhura amudha
Shivamanthra naadha prema Vinaya || (Kaa Vaa Vaa)
Anupallavi.
PavaLakodi Annai BhavaniULam bavanivarum
pavithra Chelvame tharisanam NiiThaaThaa || (Kaa Vaa Vaa)
Charam.
Krutha Thretha Thuvaapara Kaliyuga-Suga
Amudhe ashta siddhiNava nithiye-athi
Saathurya prabhonin charithraprema rasihan-nin
pugazGanam paadikaLikkum Daasan yennarugu || (Kaa vaa Vaa)
பல்லவி.
காவா வாஅதி மதுர அமுத
சிவமந்த்ர நாத ப்ரேம வினாய || (கா வா வா)
அனுபல்லவி.
பவளக்கொடி அன்னை பவானிஉளம் பவனிவரும்
பவித்ர செல்வமே தரிசனம் நீதாதா || (கா வா வா)
சரணம்.
க்ருத த்ரேத துவாபர கலியுகசுக
அமுதே அஷ்ட சித்திநவ நிதியே-அதி
சாதுர்ய ப்ரபோநின் சரித்ரப்ரேம ரஸிஹன்நின்
புகழ்கானம் பாடிகளிக்கும் தாஸன் என்னருகு || (கா வா வா)