Pallavi
Chiththam-ne erangida chikkena-unai pattrineen
Eththarunam-ne vara-veendum Guruvaayur Appaa ||
(Chiththam)
AnuPallavi
Sodhanai-eni andhaadhu-yen veedhanaikal thudaiththu-nin
Shakthivali naankaana virainthune arulvaai
Saahitya Chittaswaram
Kanaka meeni mathi-vadhana Lalitha
Kuna-seelaa Sangu Chakra Sridhara
Kamala Kannaa Nela Vannaa
Keesavaa Achchudhaa Charanam Charanam||
(Chiththam)
Charanam
Naan-keetpadhu ne-arivaai thaamasam cheiyaadhee
Nambhi-unnai seevikkum atiyeen-naan Ganapriyaa
Kadaiyeen yenakku nichchiyam-nin arul-kitta
Adaikkalam pukundheen HariHari Narayanaa
Saahitya Chittaswaram
(Chiththam)
பல்லவி
சித்தம்-நீ இரங்கிட சிக்கென-உனை பற்றினேன்
எத்தருணம்-நீ வர-வேண்டும் குருவாயூ ரப்பா ||
(சித்தம்)
அனுபல்லவி
ஸோதனை-இனி அண்டாது-என் வேதனைகள் துடைத்து-நின்
சக்திவலி நான்காண விரைந்து நீ அருள்வாய்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
கனக மேனி மதி-வதன லலித
குண-சீலா ஸங்கு சக்ர ஸ்ரீதர
கமல கண்ணா நீல வண்ணா
கேசவா அச்சுதா சரணம் சரணம் ||
(சித்தம்)
சரணம்
நான்-கேட்பது நீ-அறிவாய் தாமஸம் செய்யாதே
நம்பி-உன்னை ஸேவிக்கும் அடியேன்-நான் கானப்ரியா
கடையேன் எனக்கு நிச்சியம்-நின் அருள்-கிட்ட
அடைக்கலம் புகுந்தேன் ஹரிஹரி நாரயணா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(சித்தம்)