Pallavi
Mangalam Mangalam JeyaJeya Mangalam
Angusam karam-thaangum SidhdhiVina yakanukku ||
(Mangalam)
Anupallavi
Sangu-naadham muzhangi Sangeetha Pushpam-thovi
Chenkamala enaiyadi charanadaintheen Vinayaka ||
(Mangalam)
Charanam
Avvaikku aruliya Gjaana pazhamee
Sowbhakkiyam thantharulum arulperum deivamee
Sowntharya rupamkandu (un) mowniyaagi charanadaintheen
Gowri Baalaa Ganapriya Vinayaka ||
(Mangalam)
பல்லவி
மங்களம் மங்களம் ஜெயஜெய மங்களம்
அங்குசம் கரம்-தாங்கும் ஸித்திவினா யகனுக்கு ||
(மங்களம்)
ஆனுபல்லவி
சங்கு-நாதம் முழங்கி ஸங்கீத புஷ்பம்-தூவி
செங்கமல இணையடி சரணடைந்தேன் வினாயகா ||
(மங்களம்)
சரணம்
ஔவ்வைக்கு அருளிய ஞான பழமே
ஸௌபாக்கியம் தந்தருளும் அருள்பெரும் தெய்வமே உன்
ஸௌந்தர்ய ருபம்கண்டு மௌனியாகி சரணடைந்தேன்
கௌரி பாலா கானப்ரிய வினாயகா ||
(மங்களம்)