Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
கரிமுகன்ப்ரே மானந்தா சச்சி தானந்தா
ஹரஹர சங்கரா மங்கள நீராஞ்சனம் ||
(கரிமுகன் ப்ரேமானந்தா)
அனுபல்லவி
த்ரிலோக நாதா கௌரிசொக்க நாதா
வெள்ளிபனி மலைநாதா கற்பூர ஆரத்தி ||
(கரிமுகன் ப்ரேமானந்தா)
சரணம்
நமசிவாயா ஓம்நமசிவா யாஎனஓ தும்பக்தர்
உள்ளம் அமர்ந்த நீலகண்டா சாமகானலோலா
பிறைமதி சூடும் த்ரிநேத்ர ஜடாதரா
தேவதேவ மஹாதேவா மங்களதீப ஆரத்தி ||
(கரிமுகன் ப்ரேமான ந்தா)