Page History: Song - Namavali Kriti of Lord Ganesha in Sindhubhairavi Ragam(OmNamoNamo Vigna Vinayaka)
Compare Page Revisions
Page Revision: 2013/05/26 10:48
http://youtu.be/Pqs-TCIU22U
Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
1. ஓம்நமோநமோ விக்ன வினாயகா ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ பால சந்த்ரா ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ பவித்ர குணநாதா ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ மோக மருக்கொழுந்தே ஜெயஜெய மங்களம்
"தீபச் சுடரே பிள்ளையார் அப்பனே
பாப விமோசன ஆபத் பாந்தவா
க்ருபா நிதியே கபாலி புத்ரா
அபயம் அபயம் ஸேவடி அபயம்"
(ஓம்நமோநமோ)
2. ஓம்நமோநமோ புண்ய ஸ்வருபனே ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ ஸ்தோஸ்த்ர ப்ரியதேவா ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ மஹா கணபதே ஜெயஜெய மங்களம்
ஓம்நமோநமோ ஸாம கானப்ரியா ஜெயஜெய மங்களம்
"தீபச் சுடரே பிள்ளையார் அப்பனே
பாப விமோசன ஆபத் பாந்தவா
க்ருபா நிதியே கபாலி புத்ரா
அபயம் அபயம் ஸேவடி அபயம்"
(ஓம்நமோநமோ)