Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
1.
மெய்யப்பா புண்ணியாநின் பாதாதி கேசம்
சரணம்சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம்ஐயப்பா
"வரவேண்டும் நித்தம் தரவேண் டும்வரம்
பரப்ரும்ம பரமாத்மா கானப்ரேம பரமபுருஷா
தர்ம சாஸ்தா சபரி வாஸா
தரணி போற்றும் ஹரிஹ ரசுதா"
(மெய்யப்பா)
2.
ஐயனே மணிகண்டனே பதினெட்டாம் படிவாழ்
தவயோக செம்மலேபரி பூர்ணஅருள் கொடைவள்ளலே
"வரவேண்டும் நித்தம் தரவேண் டும்வரம்
பரப்ரும்ம பரமாத்மா கானப்ரேம பரமபுருஷா
தர்ம சாஸ்தா சபரி வாஸா
தரணி போற்றும் ஹரிஹ ரசுதா"
(மெய்யப்பா)
3.
மகர தீப கற்பூர ஜோதியே
ஸத்குரு நாதா கலியுக தேவா
"வரவேண்டும் நித்தம் தரவேண் டும்வரம்
பரப்ரும்ம பரமாத்மா கானப்ரேம பரமபுருஷா
தர்ம சாஸ்தா சபரி வாஸா
தரணி போற்றும் ஹரிஹ ரசுதா"
(மெய்யப்பா)