Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
நிரந்தர செல்வம் வேண்டும் தயைபுரி
கருணா ஸாஹரா விநாயகாநின் திருவருள் ||
(நிரந்தர)
அனுபல்லவி
ப்ரஸாதம் தினம்தினம் வேண்டிஎன் கையேந்திநின்றேன்
தருவாயோ நின்கரம் தாங்கும் மோதகமதை
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
ஹரன்மோஹ புத்ரா ஸுபிக்ஷ்க்ஷ ஸ்வருபா
க்ருபாகரா தயாகரா அருள்திரு கௌரிஸுதா
சந்தனமேனி மருக்கொழுந்தே ஸித்தி விநாயகா
வரதா ப்ரஸித்த வேதஸாம கானப்ரியா ||
(நிரந்தர)
சரணம்
நின்ஒளிசுடர் முகமோஎன்றும் மனசாந்தி தருகுதைய்யா
நின்நாதநாம கோஷமோஎன்றும் கேட்ககேட்க குளிருதைய்யா
நின்அரவிந்த பதமோஎன்றும் நல்வழி காட்டுதைய்யா
நின்கங்கண கரமோஎன்றும் எனைஅரவணைத்து காக்குதைய்யா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(நிரந்தர)