Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
தருணம் வந்தருள்வாய் நவசக்தி விநாயகா
கயிலை நாதன்ப்ரிய மயிலை வாசா ||
(தருணம் வந்தருள்வாய்)
அனுபல்லவி
அறுபடை கொலுவிருக்கும் அறுமுகன் ஸோதரா
தந்தம்திருக் கரம்ஏந்தும் வெண்ணீறணி வேழமுகா
சிட்டாஸ்வரம்
ஸ தா , ஸா ரி கா , தா ப க ரி க | த ப தா த - ப க ப | , ப - க பா க ரி ஸ ||
ஸ த த த - ஸ ஸ ரி - க க க - த த ப - க ரி க | த ப - த த த - ப க ப | ப ப - க ப ப - க ரி ஸ ||
ஸ ப க ப - க த ப த - ப ஸ த ஸ - த ரி ஸ ரி | ரி ரி ஸ - ஸ ஸ த - த த | ப - கா பா த ரி ஸ ||
(தருணம் வந்தருள்வாய்)
சரணம்
மோகம்மிகக் கொண்டேன் மோஹன ரூபா
அகம்குளிர கானம்பாடி மெய்சிலிர்த்தேன் லோகநாதா
அம்பல வாணன் அம்பிஹே அமுதா
செம்பவழத் திருப்பாதா தும்பிக்கை நாதா
சிட்டாஸ்வரம் ||
(தருணம் வ ந்தருள்வாய்)