பல்லவி.
நின்-கடாக்ஷ்க்ஷம் நிதம்வேண்டும் தயைபுரி அம்பிஹே
பத்ம லோசனி பத்ம நாபன் கானப்ரியே||(நின்-கடாக்ஷ்க்ஷம்)
அனுபல்லவி.
என்றும்-நின் பதம்ஸேவிக்கும் அடியேன் எனக்கருளும்
சுகபோக அனுக்ரக அமுத சுரபியே
சிட்டாஸ்வரம்.
பா , ஸா , பா ; ஸரிகஸா , | ; ப த நி பா , | ; ஸ ரி க மா, ||
மாம - ககமாம -ரிகமாம - ஸரிக | மா- த ப ம - நி த ப | ஸ நித- கமபத நி ||
(நின்-கடாக்ஷ்க்ஷம்)
சரணம்.
அஷ்டோஸ்த்ர சத-நாம ஸ்தோஸ்த்ர ரஸிஹேஎன்
ஆத்மசாந்த த்ரிகால-ஞானி கருணைக்கடலே ஸ்ரீவரலஷ்மி
லோகதர்ம ப்ரகாஷிணிஎன் சிந்தைகுளி ரும்-சந்த்ரரூபிணி
கமலவாஸினி மோஹினி அமிர்த வாஹினி
சிட்டாஸ்வரம் || (நின் கடாக்ஷ்க்ஷம்)
Ambhighee (O! Mother!)! Padma Lochani (Lakshmi’s name)! One who loves
music (Ganam) of Lord Padmanabhan (consort of Lakshmi / Padmavathy)!
I worship you and find shelter at your merciful feet. You are a divine
vessel full of undiminishing nectar. You always blessed me with happiness
and prosperity (Health and Wealth). Enjoyer of Ashtoshthra Satha Naama
Archana! O! Varalakshmi! Three Kaala Gnnaani (She who knows past, present
and future)! Ocean of Mercy! Goddess of justice! Kamala Vaasini (Resides on
the Lotus)! Mohini (Fascinating Goddess)! Amirtha Vaahini (Nectar as Vehicle)!
Your appearance looks like the moon and chills my mind, With your blessings,
my soul is filled with peace. Bestow your Mercy.