Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
பரிவு காட்டம்மா ஏழை என்னிடம்
நாரணன் ஸோதரி அன்ன பூர்ணேஸ்வரி ||
(பரிவு காட்டம்மா)
அனுபல்லவி
பூர்ண கும்பம்தாங்கி அனுதினம்உனைத் தொழுதேன்
பரமபதம் தந்தருளும் பரிமள மனோஹரி
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
ஈஸ்வரிபர மேஸ்வரிஉமா மஹேஸ்வரிஜெக தீஸ்வரி-யோ
கேஸ்வரிஸர் வேஸ்வரிஐஸ் வரிசங்கரி சரணம்மா ||
(பரிவு காட்டம்மா)
சரணம்
வாரணன் ப்ரேம சௌபாக்ய ஸ்ருங்காரி
ஸர்வலோக ஸம்ஸாரி பர்வத ராஜகுமாரி
கரும்பு கரம்தாங்கும் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
பிறைமதி சூடும்சங்கரன் சாமகான ரஸிஹே
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(பரிவு காட்டம்மா)