Pallavi
Varam ondRuthaa Kandhaa Kaarththikaeyaa
ARumugaa kugaa shaNmugaa piRavaa ||
(Varam ondRu thaa)
Anupallavi
HaroaHaraa enamuzankum bhaktharjana poashagaa
HaroaHaraaHaroaHaraa enamuzankum bhaktharjana poshagaa
Haranpriya SriKumaraa swaami naathaa
Saahithya Chittaasvaram
Vaelvael Murugaa VeRRivael Murugaa
SuraSam haara sakthivael Murugaa
njaanavael Murugaa kaavativael Murugaa
Chenthuurvael Murugaa Ganapraema Murugaa ||
(Varam onRu thaa)
Charanam
Chikkal-singaa ra-vaelaa saevaRkodi mayilvaahanaa
VakrathuNta vinayagan anukraga vaLLi naayakaa
Ambhuli vathana dheivaanai maNaaLaa
OampraNava NaathaSwaruupa sampuurNa njaanapaNdithaa
Saahithya Chittaaswaram ||
(Varam ondRu thaa)
பல்லவி
வரம் ஒன்றுதா கந்தா கார்த்திகேயா
ஆறுமு காகுகா ஷண்முகா பிறவா ||
(வரம் ஒன்று தா)
அனுபல்லவி
ஹரோஹரா எனமுழங்கும் பக்தர்ஜன போஷகா
ஹரோஹராஹரோஹரா எனமுழங்கும் பக்தர்ஜன போஷகா
ஹரன்ப்ரிய ஸ்ரீகுமரா ஸ்வாமி நாதா
சாஹித்ய சிட்டாஸ்வரம்.
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
சுரஸம் ஹார சக்திவேல் முருகா
ஞானவேல் முருகா காவடிவேல் முருகா
செந்தூர்வேல் முருகா கானப்ரேம முருகா ||
(வரம் ஒன்று தா)
சரணம்
சிக்கல்சிங்கா ரவேலா சேவற்கொடி மயில்வாஹனா
வக்ரதுண்ட வினாயகன் அனுக்ரக வள்ளிநாயகா
அம்புலி வதன தெய்வானை மணாளா
ஓம்ப்ரணவ நாதஸ்வரூப சம்பூர்ண ஞானபண்டிதா
சாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(வரம் ஒன்று தா)