Pallavi.			
  
GathiIyyaa  Gowripathi  Chella  Kumaraa
AadhiMuula  Vinayaka  thiruvadi  CharaNaa  || 
(Gathi Iyyaa)
Anupallavi.
VidhiVella  Madhitharum  AruLchelva  thiRavukole
Aasithandhu  Madhimayakkum  yenJeeva Jothiye
Saahithya Chittaaswaram.
	 
Suryakoti  prakaasha  PuurNaChanthdra  Vadhanaa
GnaanaThenral  Viisum  AruLDiibha  Chudare
KaruNaa  Saagara Yerukkampul  Maalaadharaa
SiramThaazhththi Namaskariththen Daasan Yenrenrum ||
Gathi Iyyaa)
CharaNam.
YedhoOru  thudithudippu  ninNaamam  ketkaketka
YedhoOru  kudhukulam  yenchindhaiNii  vattamida
YedhoOru  MogamUnai  Ganampaadi  azhaiththida
YedhoOru  puLangithamNin  Tharisanamnaan kaaNakaanaa     
                           
Saahithya Chittaaswaram.
	
Suryakoti  prakaasha  PuurNaChanthdra  Vadhanaa
GnaanaThenral  Viisum  AruLDiibha  Chudare
KaruNaa  Saagara Yerukkampul  Maalaadharaa
SiramThaazhththi  Namaskariththen  Daasan  Yenrenrum ||
(Gathi Iyyaa)
பல்லவி.
       
கதிஐயா கெளரிபதி செல்ல குமரா
ஆதிமூல விநாயகா திருவடி சரணா || 
(கதிஐயா)
		     
அனுபல்லவி.
 	
விதிவெல்ல மதிதரும் அருள்செல்வ திறவுகோலே
ஆசிதந்து மதிமயக்கும் என்ஜீவ ஜோதியே
	 	
சாஹித்ய சிட்டாஸ்வரம்.
சூர்யகோடி ப்ரகாச பூர்ணசந்த்ர வதனா
ஞானதென்றல் வீசும் அருள்தீபச் சுடரே
கருணா ஸாகரா எருக்கம்புல் மாலாதரா
சிரம்தாழ்த்தி நமஸ்கரித்தேன் தாஸன் என்றென்றும் || 
(கதிஐயா)
சரணம்.
ஏதோஒரு துடிதுடிப்பு நின்நாமம் கேட்ககேட்க
ஏதோஒரு குதுகூலம் என்சிந்தைநீ வட்டமிட
ஏதோஒரு மோகம்உனை கானம்பாடி அழைத்திட
ஏதோஒரு புளங்கிதம்நின் தரிசனம்நான் காணகாண
சாஹித்ய சிட்டாஸ்வரம்.
சூர்யகோடி ப்ரகாச பூர்ணசந்த்ர வதனா
ஞானதென்றல் வீசும் அருள்தீபச் சுடரே
கருணா ஸாகரா எருக்கம்புல் மாலாதரா
சிரம்தாழ்த்தி நமஸ்கரித்தேன் தாஸன் என்றென்றும் || 
(கதிஐயா)