Pallavi
Jegajiiva rakshkshagi jeyajeya Bhavaani
Jeyamtharum SriDevi JeyaJeya mangaLam ||                            	                                                         
(Jega Jiiva)
Anupallavi
Jegadhiisan Anantha amirtha varshiNi
Moaga Swaruupini Mahishaasura marthini ||                                                                                                                     
(Jega Jiiva)
CharaNam
eththanai eththanaivaram eppoathum thappaamal-aruLum 
sathya Swaruupa nithyaGana raSihae
arumai perumaimigu GaNaesan Muruganpriya
kaaruNya kuNasiili ambihae kalyaaNi || 
(Jega Jiiva)
பல்லவி.
ஜெகஜீவ ரக்ஷ்க்ஷகி ஜெயஜெய பவானி
ஜெயம்தரும் ஸ்ரீ.தேவி ஜெயஜெய மங்களம்  || (ஜெயஜீவ)
அனுபல்லவி.
ஜெகதீசன் ஆனந்த அமிர்த வர்ஷிணி
மோக ஸ்வரூபிணி மஹிஷா சுரமர்த்தினி  || (ஜெகஜீவ)
சரணம்.
எத்தனை எத்தனைவரம் எப்போதும் தப்பாமல்-அருளும் 
சத்ய ஸ்வரூப நித்யகான ரஸிஹே
அருமை பெருமைமிகு கணேசன் முருகன்ப்ரிய
காருண்ய குணசீலி அம்பிஹே கல்யாணி  || (ஜெகஜீவ)